போருக்கு போற மாதிரி இருக்கு – மீனா

80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, போருக்கு போற மாதிரி இருக்கு என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திருஷ்யம் 2’. முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீனாவே இதிலும் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து கேரளாவுக்கு விமானத்தில் பயணித்துள்ளார். விமானப் பயணத்தின்போது கொரோனா அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள பிபிஇ உடைகள் அணிந்துள்ளார் மீனா. அந்தப் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மீனா கூறியிருப்பதாவது: … Continue reading போருக்கு போற மாதிரி இருக்கு – மீனா